ஜனநாயகன் திரைப்பட சர்ச்சை தொடர்பில் மனம் திறந்த விஜய்!
31 தை 2026 சனி 06:23 | பார்வைகள் : 444
விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும் படக்குழுவுக்கு எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் வழக்கு தொடரலாம் என்பதால் தணிக்கை குழு நேற்றே மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் விஜய் ஜனநாயகன் சர்ச்சை பற்றி முதல்முறையாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
"தயாரிப்பாளரை நினைத்தால் தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் அரசியலில் நுழைவதால், என்னை குறிவைத்து, இதுபோல் எதாவது நடக்கும் என நான் எதிர்பார்த்தேன். அதற்கு mentally தயாராகவும் இருந்தேன்" என விஜய் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan