சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு அமெரிக்காவில் ...
9 மார்கழி 2025 செவ்வாய் 16:34 | பார்வைகள் : 2945
விஜய் நடித்த தி கோட் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 26 வது படத்தை இயக்கப் போகிறார் வெங்கட் பிரபு. இந்த படம் சயின்ஸ் பிக் ஷன் கதையில் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது விஎப்எக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்று உள்ளார்கள்.
கோட் படத்தில் விஜய்யை இளமையான கெட்டப்புக்கு மாற்றியது போன்று இந்த படத்திலும் சிவகார்த்திகேயனின் கெட்டப்பை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. இதற்கான டெஸ்ட் ஷூட் நடந்துள்ளது. சிவகார்த்திகேயனின் அந்த போட்டோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு, தி பியூச்சர் இஸ் ஹியர் என்று குறிப்பிட்டுள்ளார் வெங்கட்பிரபு.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan