பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?
9 மார்கழி 2025 செவ்வாய் 12:55 | பார்வைகள் : 172
ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஜூலிக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் அவர் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்.
மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த ஜூலி, பின்னர் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களிலும், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தான் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது பதிவில், "நீங்கள் என்னை பலவீனமான இடத்தில் பார்த்தீர்கள், வலிமையான இடத்தில் வைத்து நேசித்தீர்கள்... வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் இருக்க தயாராக இருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நாள் காதலரை அவர் மணக்கவுள்ளதாகவும், இருப்பினும் அவரது பெயரையோ அல்லது புகைப்படத்தையோ அவர் இன்னும் வெளியிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கி
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan