Paristamil Navigation Paristamil advert login

ஓட்டுரிமையும் பறிபோகும்: ஸ்டாலின் அச்சம்

 ஓட்டுரிமையும் பறிபோகும்: ஸ்டாலின் அச்சம்

2 கார்த்திகை 2025 ஞாயிறு 05:13 | பார்வைகள் : 132


போராடாவிட்டால் நிலம் மட்டுமல்ல, ஓட்டுரிமையும் பறிபோய் விடும் என, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நாம் வாழும் தமிழகத்தின் பல பகுதிகளை, நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த மார்ஷல் நேசமணி, ம.பொ.சி., போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு, எல்லைப்போராட்டத் தியாகிகள் நாளில் என் வீரவணக்கம்.

போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல; ஓட்டுரிமையே கூட பறிபோய் விடும் என, நம் தலைவர்கள் அப்போதே காட்டிச் சென்றுள்ளனர். அவர்கள் வழியில், தமிழகத்தின் உரிமைகளைக் காப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்