கடுமையாக்கப்படும் குடிவரவுக்கொள்கைகள்.
.jpg)
17 ஐப்பசி 2025 வெள்ளி 21:58 | பார்வைகள் : 825
இந்த ஆண்டு தொடக்கத்தில், பிரெஞ்சு குடியுரிமை பெறுவதற்கான விதிகளை பிரான்ஸ் கடுமையாக்கியது.
ஜனவரி 2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய வழிகாட்டுதல்கள், பிரெஞ்சு சட்டங்களுக்கு அதிக இணக்கம், பிரெஞ்சு மொழி மற்றும் வரலாறு குறித்த உயர் புலமை மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் நிரூபிக்க வேண்டும்.
முக்கியமாக இப்போது இருக்கும் DELF B1 தர நிலை DELF B2 ஆக அதிகரிக்கப்பும் என கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடிவரவு வரலாறு உள்ளவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.