ZTL : குற்றப்பணம் பிற்போடப்படுகிறது!!

5 புரட்டாசி 2025 வெள்ளி 09:55 | பார்வைகள் : 677
குறைந்த உமிழ்வு மண்டலப்பகுதிகளில் (zone à trafic limité) வாகனங்களை செலுத்துவோருக்கான குற்றப்பணம் அறவிடும் திட்டம் பிற்போடப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற வருடம் நவம்பர் முதல் இந்த குறைந்த உமிழ்வு பகுதிகள் நடைமுக்கு வந்திருந்தன. அதன் பின்னர் மாசடைவு 8% சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இது மிகச்சிறந்த முன்னேற்றம் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்த விதியை மீறும் வாகன சாரதிகளுக்கு ஒருவருடம் கழித்து குற்றப்பபணம் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஆறுமாத காலத்துக்கு இந்த திட்டம் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1