Paristamil Navigation Paristamil advert login

Météo : இந்த வாரம் முழுவதும் கடும் வெப்பம்!!

Météo : இந்த வாரம் முழுவதும் கடும் வெப்பம்!!

4 ஆவணி 2025 திங்கள் 06:59 | பார்வைகள் : 502


 

இந்த வாரம் முழுவதும் மிக கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று ஓகஸ்ட் 4, திங்கட்கிழமை முதல் இவ்வார இறுதி வரை 35 தொடக்கம் 40°C வரை வெப்பம் நிலவும் எனவும், குறிப்பாக bretonne மற்றும் Normandie போன்ற தெற்கு பகுதியில் பலத்த வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று உயர ஆரம்பிக்கும் வெப்பம், புதன் வியாழக்கிழமைகளில் அதிகரித்து, பின்னர் படிப்படியாக குறைந்து செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

இல்-து-பிரான்சை பொறுத்தவரை 25 தொடக்கம் 30°C வரை வெப்பம் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதேவேளை, நண்பகலின் பின்னர் சில இடங்களில் மழைத்தூறல் பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்