SFR சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிள்ளது!!
17 ஆனி 2025 செவ்வாய் 14:47 | பார்வைகள் : 2786
திங்கட்கிழமை காலை 11 மணி முதல், பிரான்ஸில் உள்ள SFR வலையமைப்பு முழுமையாக இயங்காத நிலை ஏற்பட்டது. அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணையதள பயன்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
பல பயனர்களுக்கு இடைவிடாத இணைப்பு பிரச்சனைகள் ஏற்பட்டன. தொழில்நுட்ப குழுவினர் பிற்பகலில் உள்நடப்பு உபகரணங்களில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, சில சேவைகளை மீண்டும் இயக்கியதாகக் கூறப்படுகிறது.
நேற்று இரவு 9 மணி அளவில், SFR நிறுவனம் சேவைகள் விரைவில் முழுமையாக மீண்டும் இயங்கும் என அறிவித்தது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை, பல பயனர்கள் இணைப்பு வழமைக்கு திரும்பியதை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு, SFR வலையமைப்பு முற்றிலும் மீண்டது. ஆனால் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து SFR இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan