கல்யாணம் என்பது…..

16 வைகாசி 2025 வெள்ளி 06:07 | பார்வைகள் : 3205
நண்பர் 1: கல்யாணம் என்பது ஒரு பேய் படம் பாக்குற மாதிரி..
நண்பர் 2: ஏன் ப்ரோ..
நண்பர் 1: தொடங்கும் போது ஒரு ஆர்வம் இருக்கும்..
நண்பர் 2: அப்பறம்..
நண்பர் 1: கதற ஆரம்பிச்சிடுவ டா..
நண்பர் 2: !!!
நண்பர் 1: கல்யாணம் என்பது ஒரு வீடியோ கேமில் கடுமையான லெவலில் விளையாடுவது போல..
நண்பர் 2: ப்ரோ..
நண்பர் 1: தொடங்கும் போது நான் எல்லாம் வேற லெவல் பிளேயர்டானு தோணும்..
நண்பர் 2: அப்பறம்..
நண்பர் 1: அது என்னனு புரியறதுக்குள்ள உன் கேமே முடிஞ்சிடும்..
நண்பர் 2: !!!
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1