டிரெஸ் எடுக்க போலயா?

25 சித்திரை 2025 வெள்ளி 16:08 | பார்வைகள் : 111
கணவன்: டிரெஸ் எடுக்க போலயா?
மனைவி: ஆசை தான்.. வேணா கார்டு கொடு.. பர்ச்சேஸ் போயிட்டு வரேன்!
கணவன்: மூதேவி மழை பெய்யுது.. காயப்போட்ட டிரெஸ் எடுக்க போலயான்னு கேட்டேன்!