13ம் திகதியிலிருந்து 65 தாக்குதல்கள்!!

23 சித்திரை 2025 புதன் 08:20 | பார்வைகள் : 702
கடந்த 13ம் திகதியிலிருந்து 65 சிறைத் தாக்குதல்கள் மற்றும் சிறையதிகாரிகளின் மீதான தாக்குதல்கள் கணக்கிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெயூ தெரிவித்துள்ளார்.
«மிக அதிகமான தாக்குதல்ள் என்பதோடு, இவை அனைத்தும் ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் நடந்துள்ளது. இந்தத் தாக்குதல்களிற்கு ஆணையிட்டவனை நாங்கள் நிச்சயம் பிடிப்போம். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும், குற்றத்தடுப்புப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்»
என உள்துறை அமைசசர் தெரவித்துள்ளார்.