92ம் மாவட்டத்தில் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் HLM

18 சித்திரை 2025 வெள்ளி 12:39 | பார்வைகள் : 8314
HLM (habitation à loyer modéré) சமூக மலிந்த வாடகை வீடுகளிலிருநது பலர வெளியேற்றப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களிற்கு இடையூறு செய்யும் வகையில் குழப்பம் செய்யும் வெளிநாட்டவர்களை HLM இலிருந்து வெளியேற்றப் போவதாக 92ம் மாவட்டமான Hauts-de-Seine இன் மாவட்ட ஆணையாளர் Alexandre Brugère தெரிவித்துள்ளார்.
சமூக வீட்டு வசதிகளில் நடக்கும் குற்றச்சசெயல்களைத் தடுக்கும் ஒரு ஓப்பந்தத்தில் அண்டையில் இந்த மாவட்டம் கைத்சாத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த வீடு வைத்து அதை வாடகைக்கு விட்டு விட்டு, HLM வீடுகளில் இருப்பவர்களிற்கும் தகுந்த தண்டளை வழங்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.