புதிய சிறைச்சாலைகள் அமைக்க மக்கள் ஆணை!
17 சித்திரை 2025 வியாழன் 09:59 | பார்வைகள் : 3749
நீதியமைச்சரின் திட்டத்தின் படி புதிய சிறைச்சாலைகள் அமைப்பது தேவைதானா என ஒரு கணக்ககெடுப்பு நடந்துள்ளது.
பிரபல CSA நிறுவனம் இந்தக் கணக்கெடுப்பை நடாத்தியிருந்தது.

இந்தக் கணக்கெடுப்பில் பிரான்சில் புதிய சிறைச்சாலைகள் அமைப்பதற்கு 85 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நீதியமைச்சர் ஜெரால்ட்ட தர்மனன், முற்கூட்டியே தயரான கட்டுமானத் தொகுதிகளைக் கொண்டு, 18 மாதங்களிற்குள் 3000 பேரிற்கான சிறைச்சாலைகளை நிர்மானிக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கான கணக்கெடுப்பிலேயே இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan