கனடாவில் சீரற்ற காலநிலை - கடுமையான குளிர் குறித்து எச்சரிக்கை

17 மாசி 2025 திங்கள் 04:34 | பார்வைகள் : 3562
கனடாவின் சில பகுதிகளில் கடுமையான குளிர் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மேற்குக் கனடா மற்றும் பகுதியில் இவ்வாறு கடுமையான குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மறை 30 பாகை செல்சியஸ் முதல் மறை 50 பாகை செல்சியஸ் வரையில் கடுமையான குளிர் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
கல்கரி, எட்மோன்டன், றெனினா, சஸ்காடூன், வின்னிபெக் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1