■ பனிப்பொழிவு : இல் து பிரான்ஸ் மாகாணத்துக்கும் எச்சரிக்கை!!
4 தை 2025 சனி 10:53 | பார்வைகள் : 13573
பனிப்பொழிவு காணமாக 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்படுவதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்த நிலையில், தற்போது மேலும் 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையில் இல் து பிரான்ஸ் மாகாணமும் உள்ளது.
ஜனவரி 4, இன்று சனிக்கிழமை மாலை 4 மணியில் இருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுடன், நாட்டின் வடகிழக்கு மாவட்டங்கள் என மொத்தமாக 30 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
****
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
North, Pas-de-Calais, Somme, Seine-Maritime, Oise, Aisne, Ardennes, Marne, Meuse, Haute-Marne, Moselle, Meurthe-et-Moselle, Vosges, Haut-Rhin, Bas-Rhin, Territoire de Belfort, Eure, Orne, Eure-et-Loir, Oise, Val-d'Oise, Yvelines, Paris, Essonne, Seine-et-Marne, Aube, Côte-d'Or, Haute-Saône, Seine-Saint-Denis, Hauts-de-Seine

🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan