பனிப்பொழிவு : 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
4 தை 2025 சனி 07:58 | பார்வைகள் : 8182
கடுமையான பனிப்பொழிவு காரணமாக நாட்டின் 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வட-கிழக்கு மாவட்டங்களில் இன்று ஜனவரி 4, சனிக்கிழமை பலத்த பனிப்பொழிவு பதிவாகும் எனவும், அத்துடன் உறைந்த மழைக்கட்டிகளும் விழும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று இரவு 8 மணியில் இருந்து பனிப்பொழிவு பதிவாகும் எனவும், அதிகபட்சமாக 5 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Seine-Maritime, Somme, Pas-de-Calais, Nord, Oise, Aisne, Marne, Ardennes, Meuse, Haute-Marne, Vosges, Haut-Rhin, Bas-Rhin, Territoire de Belfort, Meurthe-et-Moselle, Moselle ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை முதல் ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan