அமெரிக்காவில் பனிப்பாறை சரிவில் சிக்கிய கனடியர் பலி
2 தை 2025 வியாழன் 04:45 | பார்வைகள் : 6389
அமெரிக்காவின் உட்டாஹ் மாநிலத்தில் பனிப்பாறை சரிவில் சிக்கிய கனடிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
38 வயதான டேவிட் ஐதர் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காத காரணத்தினால் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக தேடுதல் பணிகள் கால தாமதமாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு எனினும் குறித்தனர் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழப்பு தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் கியூபிக் மாகாணத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan