பரிஸ் : மகிழுந்து-பேருந்து மோதி விபத்து.. பெண் பலி!!
29 மார்கழி 2024 ஞாயிறு 12:53 | பார்வைகள் : 13677
டிசம்பர் 28, நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பேருந்து ஒன்றும், மகிழுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து இடம்பெற்றது. இவ்விபத்து பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின் Avenue de Versailles வீதியில் மாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 69 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலெர்ய்ர்ர் பலியாகியுள்ளார். அவரே மகிழுந்தைச் செலுத்திய சாரதியாவார்.
பேருந்து சாரதி உடனடியாக தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan