கொதிகலன்களுக்கு வரி அதிகரிப்பு!
27 மார்கழி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 12694
எரிவாயுவில் இயங்கும் கொதிகலன்களுக்கு ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து வரி அதிகரிக்கப்பட உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் (ministère de la Transition écologique) இத்தவலை நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அதிக ஆற்றல் கொண்ட கொள்கலன்களுக்கு ( très haute performance énergétique) தற்போது 5.5% சதவீதம் TVA (taxe sur la valeur ajoutée) வரி அறவிடப்படும் நிலையில், முதலாம் திகதி முதல் 10% சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
இந்த வரி அதிகரிப்பினால், 500 தொடக்கம் 700 யூரோக்கள் வரை இந்த கொதிகலன்கள் பொருத்துவதற்கான கட்டணம் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan