வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
26 மார்கழி 2024 வியாழன் 13:22 | பார்வைகள் : 8058
கடந்த நவம்பர் மாதத்தில் பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக France Travail அறிவித்துள்ளது.
catégorie A பிரிவில் (வேலை தேடுவோரில் செயற்பாடுகள் எதுவுமற்றவர்களுக்கான பிரிவு) வேலை தேடுவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் 1.43% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
அனைத்து A, B மற்றும் C பிரிவுகளையும் சேர்த்து மொத்தமாக 0.43% சதவீதமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பிரான்சில் பதிவுசெய்யப்பட்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை 5.487 மில்லியனாக உள்ளது.
ஒக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் 44.400 பேர் மேலதிகமாக தங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan