முதலாவது அமைச்சரவைக் கூட்டம் எப்போது??!
24 மார்கழி 2024 செவ்வாய் 09:05 | பார்வைகள் : 8222
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தனது அமைச்சர்களை அறிவித்துள்ளார். ஆனால் அமைச்சரவைக் கூட்டம் இவ்வாரத்தில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ஏற்றுக்கொண்டு செயற்படத்தொடங்கியுள்ளனர். கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட விடுமுறைகளை அடுத்து, முதலாவது அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அரசாங்கத்தின் பொது கொள்கை விளக்க உரை ஜனவரி 14 ஆம் திகதி இடம்பெறும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
அதேவேளை, பிரான்சுவா பெய்ரூவின் அரசாங்கம் மீதும் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan