Akha தளம் முடக்கம்.. உரிமையாளர் கைது!!
25 தை 2025 சனி 13:23 | பார்வைகள் : 14486
பயணச்சிட்டை பரிசோதகர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கும் "Akha" இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. அதனை உருவாக்கிய 26 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து சபை (Île-de-France Mobilités) வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, காவல்துறையினர் குறித்த தளத்தை முடக்கினர். பயணச்சிட்டைகளை பரிசோதிக்கும் அதிகாரிகள் இருக்கும் இடங்களை பயணிகளுக்கு காட்டிக்கொடுக்கும் இந்த தளத்தினை உருவாக்கிய 26 வயதுடைய இளைஞன் தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த நபரை நேற்று கைது செய்தனர்.
அத்துடன், குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டு, அதன் தரவுகளும் அழிக்கப்பட்டுள்ளன. அவர் மீது Île-de-France Mobilités மற்றும் RATP வழக்கு தொடுத்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan