◉ பனிப்பொழிவு : 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
22 தை 2025 புதன் 07:30 | பார்வைகள் : 8854
ஜனவரி 22, புதன்கிழமை இன்று நாட்டின் பல பகுதிகளின் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aisne, Ardennes, Côte-d'Or, Doubs, Jura, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nord, Oise, Pas-de-Calais, Bas-Rhin, Haut-Rhin, Haute-Saône, Saône-et-Loire, Somme, Vosges மற்றும் Territoire de Belfort ஆகிய மாவட்டங்களில் மிக கடுமையான பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு, அங்கு “மஞ்சள்” நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெல்ஜியம் மற்றும் ஜேர்மனியின் எல்லைப்பகுதிகளில் பனி கொட்டி வருவதாகவும், அங்கு -12℃ வரை குளிர் நிலவுவதாகவும் அறிய முடிகிறது.

**
தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்சின் பல பகுதிகளில் இன்று 4℃ தொடக்கம் அதிகபடசமாக 7℃ வரை குளிர் நிலவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan