நோர்து-டேம் தேவாலய திறப்புவிழாவைக் கொண்டாடும் Disneyland!! (அனுமதி இலவசம்)
30 கார்த்திகை 2024 சனி 10:44 | பார்வைகள் : 9566
நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்புவிழாவை முன்னிட்டு, டிஸ்னிலாண்ட் பரிஸ் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ட்டோன் கருவிகளை பறக்கவிட்டு, வால்ட் டிஸ்னியின் பிரபலமான அனிமேஷன் கதையான "Le Bossu de Notre-Dame" இனை திரையிட உள்ளனர். டிசம்பர் 5 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை இந்த காட்சிகள் ஒவ்வொரு நாளும் இடம்பெறும் எனவும், இதற்காக தனியான கட்டணங்கள் எதுவும் செலுத்தத்தேவையில்லை எனவும், நுழைவுக் கட்டணத்துடனேயே இதனை பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,000 நாட்களுக்கும் அதிகமான திருத்தப்பணிகள் இடம்பெற்று, வரும் டிசம்பர் 7 ஆம் திகதி நோர்து-டேம் தேவாலயம் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan