சுங்கக்கட்டணம் அதிகரிப்பு!!
30 கார்த்திகை 2024 சனி 10:36 | பார்வைகள் : 12981
சுங்கவரிக்கட்டணம் வரும் 2025 ஆம் ஆண்டில் அதிகரிக்கப்பட உள்ளது.
நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்கள் இந்த சுங்கக்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அறிவித்துள்ளன. 2025 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் 0.92% சதவீதத்தால் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளன.
நிறுவனங்களும் - அவை அதிகரிக்கப்பட கட்டண சதவீதமும்.
ATMB: 1.15%
SAPN: 1.14%
Area: 1.10%
SRTRF: 1.10%
APRR: 1.08%
Sanef: 0.85%
ASF: 0.77%
Escota: 0.77%
Cofiroute: 0.77%
***
முன்னதாக இந்த 2024 ஆம் ஆண்டில் சராசரியாக 3% சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டில் 4.75% சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan