எரிசக்தி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்!!
30 கார்த்திகை 2024 சனி 05:05 | பார்வைகள் : 8826
விவசாயிகள் போராட்டம் ஒருபக்கம் முழு மூச்சாக இடம்பெற்றுக்கொண்டிருக்க, எரிசக்தி தொழிற்சங்கத்தினரும் விரைவில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மின்சார வழங்குனர்கள் மற்றும் எரிவாயு வழங்குனர்கள் என இரு தரப்பும் இணைந்து ஊதிய உயர்வுகோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், வரும் வியாழக்கிழமை டிசம்பர் 5 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் நாடளாவிய ரீதியில் இடம்பெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நாள் புதன்கிழமை இரவு 9 மணிக்கு (இரவு வேலை செய்வோர்) ஆரம்பமாகும் இந்த வேலை நிறுத்தம், மறுநாள் வியாழக்கிழமை இரவு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. CGT/CFE-CGC/CFDT/FO என அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan