வெள்ளம் - இரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
28 கார்த்திகை 2024 வியாழன் 15:53 | பார்வைகள் : 6839
பிரான்சின் வடமேற்கு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அங்கு இரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Eure மற்றும் Eure-et-Loir மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கையை வானிலை அவதானிப்பு மையம் (Météo-France) அறிவித்துள்ளது. நாளை நவம்பர் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவ் இரு மாவட்டங்களிலும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும், பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் நாளை காலை முதல் குறைந்தபட்ச எச்சரிக்கையான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan