நாட்டை விட்டு வெளியேற பணிக்கும் OQTF சட்டம்! - Rhône மாவட்டம் முன்னிலையில்..!!
27 கார்த்திகை 2024 புதன் 07:00 | பார்வைகள் : 15436
பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறியவர்களையும், குடியுரிமையுள்ளவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டாலும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற பணிக்கும் obligations de quitter le territoire français (OQTF) சட்டம் நடைமுறையில் இருப்பது அறிந்ததே. இந்த நடவடிக்கையை அதிகம் மேற்கொள்ளும் மாவட்டங்களில் Rhône மாவட்டம் முன்னிலையில் இருக்கின்றது.
இவ்வருடம் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை 2,880 பேருக்கு இந்த OQTF அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan