கழுகு பார்வையில் பரிஸ்!!

16 பங்குனி 2019 சனி 10:30 | பார்வைகள் : 20903
பரிசின் பழங்காலத்து புகைப்படங்கள் தொகுப்பு உங்களை வெகுவாக கவர்ந்துள்ளது என நம்புகின்றோம். இன்றைய பிரெஞ்சு புதினத்திலும் புகைப்படத்தொகுப்பு தான்.
என்னதான் நாம் பரிசில் இருந்தாலும், இதுபோன்றதொரு 'வியூ'வை புகைப்படங்களில் மாத்திரமே காணலாம். பரிஸ் மாநகரை 'கழுகு' போல் மேலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும். இதோ...










