புயல்.. பனிச்சரிவு.. ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
21 மார்கழி 2024 சனி 18:44 | பார்வைகள் : 8051
நாளை, டிசம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை, புயல் காற்று மற்றும் பனிச்சரிவு போன்ற அனர்த்தங்கள் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Channel, Ille-et-Vilaine மற்றும் Côtes-d'Armor ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 110 கி.மீ வேகம் வரை புயல் வீசலாம் என எதிர்வுகூறப்படுள்ளது.
Isère, Savoie மற்றும் Haute-Savoie ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பனிச்சரிவு அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அங்கும் செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan