பரிஸ் : இந்த வாரத்தில்.. பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகின்றன!!

2 மார்கழி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 7581
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தவாரம் பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்பட உள்ளன.
நோர்து-டேம் தேவாயலத்தின் திறப்புவிழாவை முன்னிட்டு இந்த மெற்றோ நிலையங்கள் மூடப்பட உள்ளதாகவும், தேவாலயத்தை சூழ உள்ள பல மெற்றோ நிலையங்கள் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட உள்ளதாக காவல்துறை தலைமையதிகாரி Laurent Nuñez அறிவித்துள்ளார்.
Pont-Neuf
Paris Austerlitz
Musée d'Orsay
போன்ற மெற்றோ நிலையங்கள் மூடப்பட உள்ளன.
அதேவேளை, பரிஸ் நகரசபையை அண்மித்த பகுதிகளிலும், லூவர் அருங்காட்சியத்தை சூழ உள்ள பகுதிகளிலும் வீதி போக்குவரத்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எனவும், பயணிகள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் அறிவுத்தப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025