வெண்பா

23 ஐப்பசி 2024 புதன் 14:19 | பார்வைகள் : 5158
சித்தனாகத் தவமேற்று சிவனிடம் பித்தனாக
உத்தமனாக வாழ்ந்து உயர்வாகி தலைவனாக
முத்தமிழ் கற்றே முனைவராகினும் உடம்பில்
தித்திக்கும் சாதியம் தீராது..
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3