பொருட்களின் விலை வீழ்ச்சியடைய வாய்ப்பு.. பணவீக்கம் கணிசமாக குறைந்தது..!!

15 ஐப்பசி 2024 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 9258
கடந்த செப்டம்பர் மாதம் பிரான்சில் குறிப்பிடத்தக்க அளவு பணவீக்கம் குறைந்துள்ளதாக ’தேசிய புள்ளியியல் மற்றும் பொருளாதார ஆய்வு நிறுவனம்’ தகவல் வெளியிட்டுள்ளது.
யூரோவின் பெறுமதி அதிகரித்துள்ளதாகவும், பொருட்களின் விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம் 1.8% சதவீதமாக இருந்த பணவீக்கம், தற்போது 1.1% சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக எரிபொருள், எரிவாயு போன்றவற்றின் விலையும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1