A26 நெடுஞ்சாலையில் விபத்து.. சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் பலி!
16 கார்த்திகை 2024 சனி 18:23 | பார்வைகள் : 8457
இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் A26 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
பா-து-கலே மாவட்டத்தினை ஊடறுக்கு நெடுஞ்சாலையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. Calais-Reims நகரங்களை இணைக்கும் சாலையில் பயணித்த இரு மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 42 வயதுடைய பெண் ஒருவரும் அவருடைய 10 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
இரண்டாவது மகிழுந்தில் பயணித்த 52 வயதுடைய நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan