PSG - Mbappé மோதல்... €55 மில்லியன் தொகை வழங்க கட்டளை..!!
13 புரட்டாசி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 17404
'சம்பளம் தரவில்லை!' எனும் குற்றச்சாட்டு PSG மற்றும் Kylian Mbappé இடையே பெரும் பிளவை ஏற்படுத்தியிருந்தது. அணியை விட்டு விலக இருந்த இறுதி சில மாதங்கள் அவருக்கான சம்பளத்தை கழகம் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு பின்னர் பிரெஞ்சு உதைபந்தாட்ட கழகங்களுக்கான 36 அங்கத்தவர்களைக் கொண்ட சட்ட ஆலோசனைக் குழுவான Ligue de Football Professionnel இடம் தனது குற்றச்சாட்டை முன் வைத்தார் Mbappé.
விசாரணைகளை மேற்கொண்ட அந்த அமைப்பு, நேற்று இது தொடர்பில் தீர்ப்பளித்தது. 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான சம்பளத்தொகையான €55 மில்லியன் யூரோக்களை வழங்கவேண்டும் என கட்டளையிட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan