'Montreuil' வீதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞன், கொலையாளி தலைமறைவு
11 ஐப்பசி 2024 வெள்ளி 10:08 | பார்வைகள் : 7853
பரிசின் புறநகர்ப் பகுதியான Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள Montreuil நகரில் Rue de Jardin Ecole எனும் வீதியில் வைத்தே குறித்த கொலைச் சம்பவம் நேற்று (10/10) இரவு 8:20 மணியளவில் நடைபெற்றுள்ளது
இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே மற்றும் ஒரு இளைஞனால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார், குழுவாக இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. கொலையாளி தப்பியோடிய நிலையில் காவல்துறையினர் இருவரை தேடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan