அவதானம் : Kirk புயல்.. 30 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !!
9 ஐப்பசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 7742
ஒக்டோபர் 9, இன்று புதன்கிழமை புயல் காரணமாக நாட்டின் 30 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Kirk என புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக மணிக்கு 150 கி/மீ வேகம் வரை காற்று வீசலாம் எனவும், இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பதிவாகலாம் எனவும் Météo-France எச்சரித்துள்ளது. சில இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதி நோக்கி புயல் வீசும் எனவும், இந்த 30 மாவட்டங்களில் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan