பரிசில் பரவலான இடங்களில் மழை!!
8 ஐப்பசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 12773
நேற்று ஒக்டோபர் 7, திங்கட்கிழமை இரவு பரிசில் பரவலான இடங்களில் மழை பெய்தது. மிதமான காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்துள்ளது.
சில நிமிடங்கள் வரை - மணிக்கு 120 மி.மீ அளவில் அடைமழை பெய்ததாக வானிலை அவதானிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த அளவு அடர்த்தியான மழை பெய்வது இந்த பருவகாலத்தில் மிக அரிதான ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசின் பல இடங்களில் பரவலாக மழை பெய்திருந்ததாக சமூகவலைத்தளங்களில் பலர் பதிவிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan