ஒலிம்பிக் வீரர்களுக்கு Samsung நிறுவனம் வழங்கும் Flip தொலைபேசி!
6 ஆவணி 2024 செவ்வாய் 17:51 | பார்வைகள் : 13336
தொலைபேசிகள் தயாரிக்கும் பிரபல நிறுவனமான Samsung , தங்களது புதிய மொடல் தயாரிப்பு தொலைபேசியினை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வருகிறது.

Galaxy Z Flip 6 என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைபேசிகள் இரண்டாக மடிக்கக்கூடிய திறனைக் கொண்டது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரத்யேகமாக தங்க நிறத்தில் தயாரிக்கப்பட்டு அதில் Paris 2024 எனவும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசிகள் சாதாரணமாக சந்தையில் €1199 யூரோக்களுக்கு விற்பனையில் உள்ளது. ஆனால் தொலைபேசியினை விளம்பரப்படுத்தும் நோக்கில் அதனை இலவசமாக வீரர்களுக்கு வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan