Paristamil Navigation Paristamil advert login

நெரிசல்!

நெரிசல்!

14 ஆடி 2024 ஞாயிறு 13:36 | பார்வைகள் : 515


ஒரு நொடிக்குள்
யுகத்தை அடைத்து வைத்து-
ஒன்றுமில்லையில்
முடிவிலியை
அடைத்து வைத்து-
புறப்படும் புள்ளியில்
இலக்கினை
அடைத்து வைத்து-
ஒரே
நெரிசல்!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்