பிரான்சில் ஆட்சி அமைவது எப்போது? தீவிர வலதுசாரிகளின் தோல்வி ஏன்?
8 ஆடி 2024 திங்கள் 20:48 | பார்வைகள் : 7481
பிரான்சில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அரசியல் களம் இன்னும் தணலாகவே உள்ளது, யாரும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை, இந்த குழப்பத்திற்கு காரணம் என்ன? கருத்து கணிப்புகளை பொய்யாக்கி தீவிர வலதுசாரிகளின் கூட்டணி தோல்வி அடைந்தது ஏன்? கேள்விகள், பதில்களாக விடை தேடுகிறது இந்த பதிவு 'Coffee Time' paristamil.com.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan