ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை தொடர்கிறது..!!
8 ஆடி 2024 திங்கள் 19:31 | பார்வைகள் : 11429
ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை தொடர்வதாகவும், 3,000 இற்கும் அதிகமான இடங்கள் நிரப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2024 ஆம் ஆண்டில் 23,696 ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்புகள் கோரப்பட்டிருந்தன. இவற்றில் 3,185 பணியிடங்கள் இன்னனும் வெற்றிடங்கள் உள்ளதாகவும், இவற்றில் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடைநிலை பாடசாலைகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்களே நிரப்பப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஆசிரியர்கள் வெற்றிடங்களில் 2,925 அரச பணியிடங்களும், 260 தனியார் பணியிடங்களும் ஆகும்.
ஆண்டு தோறும் ஆசிரியர் பணிக்கான அழைப்பு விடுக்கப்படுகின்ற போதும், கடந்த பல ஆண்டுகளாக பிரான்சில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan