ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் - அமெரிக்காவின் பிரபல பாடகர் Snoop Dogg ...!
23 ஆடி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 12237
பிரபல அமெரிக்க 'சொல்லிசை' (rappeur) பாடகர் Snoop Dogg ஒலிம்பிக் தீபத்தினை கைகளில் ஏந்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மாலை ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வு மிக கோலாகலமாக ஆரம்பிக்க உள்ளது. அன்றைய நாளில் இறுதியாக 'ஒலிம்பிக் கிராமம்' என அழைக்கப்படும் போட்டிகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள Saint-Denis நகரில் ஒலிம்பிக் தீபம் சுற்றுலாக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அதன்போதே Snoop Dogg ஒலிம்பிக் தீபத்தினை சுமந்துகொண்டு சில மீற்றர் தூரம் வரை செல்ல உள்ளார்.
மேலும், அவர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது அமெரிக்க வீரர்களுக்கு ஆதரவாக மைதானத்தில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan