Paristamil Navigation Paristamil advert login

என்னடா உதட்டெல்லாம் காயம்?

என்னடா உதட்டெல்லாம் காயம்?

18 ஆடி 2024 வியாழன் 10:15 | பார்வைகள் : 565


நண்பன் 1 - என்னடா உதட்டெல்லாம் காயம்?

நண்பன் 2 - ஒன்னுமில்லடா wife ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன்

நண்பன் 1 - அதுக்கு.....?

நண்பன் 2 - சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்