உலகக் கோப்பை தொடர்... அறிமுகம் செய்த முதல் தமிழ் நடிகை!
26 ஆவணி 2023 சனி 08:35 | பார்வைகள் : 7789
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் உலகக் கோப்பையை தமிழ் பட நடிகை மீனா அறிமுகம் செய்துவைத்தார்.
இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான கிரிக்கெட் அட்டவணை சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகள் விளையாடுகின்றன.
இந்திய வீரர்கள் ரோகித் சர்மா தலைமையில் பயிற்சி முகாமை தொடங்கினர்.
ஐசிசி உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த ஆண்டு இந்திய அணி கைப்பற்றுமா என்பது பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பையை அறிமுகம் செய்த மீனா
இந்நிலையில், உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் முன்பு பொதுமக்களின் பார்வைக்காக உலகக் கோப்பை வைக்கப்பட்டது.
இதனிடையே, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை மீனா உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார்.
இதனால், உலகக் கோப்பையை அறிமுகம் செய்த தமிழ் பட நடிகை என்ற பெருமையை நடிக்க மீனா பெறுகிறார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan