கடல்கடந்த நிர்வாகப்பிரிவில் ஆரம்பமானது வாக்களிப்பு..!
29 ஆனி 2024 சனி 15:47 | பார்வைகள் : 11251
பொதுத் தேர்தலின் முதலாம் சுற்று வாக்கெடுப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ள நிலையில், பிரான்சில் கடல்கடந்த நிர்வாகப் பிரிவுகளில் வாக்கெடுப்புகள் இன்று நண்பகல் முதல் ஆரம்பித்துள்ளன.
பிரான்சில் இடம்பெறும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போதும் இடம்பெறும் பொதுவாக நடவடிக்கைகளே இதுவாகும். குறிப்பாக Guadeloupe தீவில் 41 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு இன்று நண்பகல் முதல் வாக்குப்பதிவு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
Polynésie française தீவில் 263 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு அங்கும் வாக்கெடுப்பு இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan