ஒரு மில்லியனுக்கும் அதிகமான 'மாற்று' வாக்காளர்கள்..!
21 ஆனி 2024 வெள்ளி 18:37 | பார்வைகள் : 8930
பொதுத்தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான 'மாற்று' (procurations) வாக்காளர்கள் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்துள்ள வாக்காளர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் வாக்களிக்க முடியும் என்பதே இந்த procurations முறையாகும்.
அவ்வாறு, ஜூன் 10 ஆம் திகதியில் இருந்து இதுவரை 1,055,067 வாக்காளர்கள் அடையாளம் தங்களை பதிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அடையாளம் பதிவு செய்தவர்களை விட (1,021,350 பேர்) இம்முறை 6.2% சதவீதத்தால் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan