ஒரு வாட்டி போய்ட்டு வந்ததுக்குத்தான்டி சண்டையே நடக்குது..!
15 சித்திரை 2024 திங்கள் 12:05 | பார்வைகள் : 5923
மனைவி: என்னங்க.. இங்க பாருங்க.. பக்கத்து வீட்டுல பயங்கரமா சண்டை நடக்குது. புருஷன் பொண்டாட்டிக்கு இடையே ஏதோ பிரச்சினை போல. பொண்டாட்டியைப் போட்டு அந்த அடி அடிக்கிறார் பாருங்க அந்தம்மாவோட வீட்டுக்காரர்.
கணவன்: அதெல்லாம் நமக்கு எதுக்குடி.. பேசாம கம்முனு இரு.
மனைவி: என்னங்க இது இப்படி இருக்கீங்க.. என்னன்னு போய் ஒரு வாட்டி பார்த்துட்டுத்தான் வாங்களேன்.
கணவன்: அடியே.. நான் ஒரு வாட்டி அங்க "போய்ட்டு" வந்ததாலதான் சண்டையே நடக்குது!
மனைவி: ?????
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan