யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்

10 சித்திரை 2024 புதன் 16:20 | பார்வைகள் : 5935
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பலொன்றினால் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் நொருக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளொன்றும் எரியூட்டப்பட்டது.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முரண்பாடே தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025