மனம்
21 பங்குனி 2024 வியாழன் 13:06 | பார்வைகள் : 6349
ஓடி ஓடி களைத்துப்போய்
தேரும் ஓர் இடத்தில
நிலைத்து நின்றுவிடும் ...!!
ஆனால்...
மனிதனின் மனமோ
நில்லாது ஓடி ஓடி
அங்குமிங்கும் அலை மோதி
நிலைத்து நிற்க முடியாமல்
தவித்துக் கொண்டே இருக்கும் ...!!






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan